ஹாக்கி

இங்கிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி + "||" + Hockey against England: Indian women's team win

இங்கிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றது.
ஆக்லாந்து,

இந்திய பெண்கள் ஆக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நேற்று நடந்த 4-வது ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வெற்றிக்கான கோலை கேப்டன் ராணி ராம்பால் 47-வது நிமிடத்தில் அடித்தார். நியூசிலாந்து மேம்பாட்டு அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்த இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது ஆட்டத்தில் தோல்வி கண்டு இருந்தது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றது.
2. நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி
நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது.
3. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி அபாரம்
நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி அபார வெற்றிபெற்றது.
5. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடி வருகிறது.