ஹாக்கி

நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி + "||" + New Zealand hockey: Indian women's team win

நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றது.
ஆக்லாந்து,

இந்திய பெண்கள் ஆக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான கடைசி ஆக்கி போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் நவ்னீத் கவுர் 45-வது மற்றும் 58-வது நிமிடத்திலும், ஷர்மிளா 54-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நியூசிலாந்து தொடரில் 5 ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி, நியூசிலாந்து மேம்பாட்டு அணி, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளை தலா ஒரு முறை வீழ்த்தியது. நியூசிலாந்து அணியிடம் 2 முறை தோல்வியை சந்தித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து புதிதாக ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை
நியூசிலாந்து நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்திய, முதல் நாளான நேற்று ஒருவருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
2. நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு - பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்
நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
3. நியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
நியூசிலாந்தில் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
4. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ; இந்திய அணி நிதான ஆட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
5. ‘தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டு சவாலுக்கு தயாராக உள்ளோம்’ - இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் 2-வது டெஸ்டில் சவாலை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக இருப்பதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.