ஹாக்கி

ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவி விலக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தல் + "||" + Sports ministry asks Hockey India chief Ahmed to resign citing violation of national sports code

ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவி விலக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தல்

ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவி விலக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தல்
ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவி விலகும்படி மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
 
ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முஷ்டாக் அகமதுவை பதவி விலகும்படி மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை அவர் ஆக்கி இந்தியாவில் பதவி வகித்த நிலையில், 2018-ம் ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டது, தேசிய விளையாட்டு கொள்கைக்கான விதி மீறல் ஆகும். எனவே ஆக்கி இந்தியா தலைவர் பதவிக்கு செப்டம்பர் 30-ந்தேதிக்குள் புதிதாக தேர்தல் நடத்தும்படி விளையாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.