ஹாக்கி

பெண்கள் ஆக்கி போட்டி: 2-0 என்ற கோல் கணக்கி சிலி அணியை வீழ்த்தியது இந்திய அணி + "||" + Women's hockey: India juniors beat Chile 2-0

பெண்கள் ஆக்கி போட்டி: 2-0 என்ற கோல் கணக்கி சிலி அணியை வீழ்த்தியது இந்திய அணி

பெண்கள் ஆக்கி போட்டி: 2-0 என்ற கோல் கணக்கி சிலி அணியை வீழ்த்தியது இந்திய அணி
ஜூனியர் இந்திய பெண்கள் ஆக்கி அணி, சிலி நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
சிலி,

ஜூனியர் இந்திய பெண்கள் ஆக்கி அணி, சிலி நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் சிலியில் நடைபெற்ற சிலி நாட்டின் சீனியர் பெண்கள் ஆக்கி அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது. 

சிலி சுற்றுப்பயணத்தின் ஐந்தாவது போட்டியில் விளையாடிய சங்கீதா குமாரி மற்றும் சுஷ்மா குமாரி ஆகியோர் கடந்த காலாண்டில் கோல்களை அடித்து இந்தியாவுக்கு வெற்றியைக் தேடி தந்தனர்.