ஹாக்கி

சர்வதேச ஆக்கி: இந்தியா-ஜெர்மனி ஆட்டம் ‘டிரா’ + "||" + International: India-Germany draw

சர்வதேச ஆக்கி: இந்தியா-ஜெர்மனி ஆட்டம் ‘டிரா’

சர்வதேச ஆக்கி: இந்தியா-ஜெர்மனி ஆட்டம் ‘டிரா’
ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய ஆண்கள் ஆக்கி அணி நேற்று அந்த நாட்டு அணிக்கு எதிராக 2-வது ஆட்டத்தில் மோதியது.
கிரபெல்ட், 

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய ஆண்கள் ஆக்கி அணி நேற்று அந்த நாட்டு அணிக்கு எதிராக 2-வது ஆட்டத்தில் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இரு கோல்களும் பெனால்டி கார்னர் வாய்ப்பில் அடிக்கப்பட்டன. இந்திய தரப்பில் ஜார்மன்பிரீத்சிங் கோல் போட்டார்.

முன்னதாக பெண்கள் பிரிவில் இந்திய பெண்கள் அணி 0-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது. இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். 

தொடர்புடைய செய்திகள்

1. அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி சிறப்பாக செயல்படும் கேப்டன் மன்பிரீத் சிங் நம்பிக்கை
அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி சிறப்பாக செயல்படும் கேப்டன் மன்பிரீத் சிங் நம்பிக்கை.
2. சர்வதேச திரைப்பட விழாவில் 'கட்டில்'
கட்டில் என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
3. பெண்கள் ஆக்கி: இந்தியா-அர்ஜென்டினா ஆட்டம் ‘டிரா’
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் ஆக்கி அணி அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிகளுக்கு எதிராக ஆடியது.