ஹாக்கி

இந்திய ஆக்கி அணியின் கேப்டன் உள்பட 7 வீராங்கனைகள் கொரோனாவால் பாதிப்பு + "||" + Indian women's hockey captain Rani Rampal, six other players test positive for COVID-19

இந்திய ஆக்கி அணியின் கேப்டன் உள்பட 7 வீராங்கனைகள் கொரோனாவால் பாதிப்பு

இந்திய ஆக்கி அணியின் கேப்டன் உள்பட 7 வீராங்கனைகள் கொரோனாவால் பாதிப்பு
இந்திய பெண்கள் ஆக்கி அணியின் பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள சாய் மையத்தில் தொடங்க இருந்தது.

இதற்கான தனிமைப்படுத்துதல் முடிந்ததும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கேப்டன் ராணி ராம்பால், வீராங்கனைகள் சவிதா பூனியா, ஷர்மிளா தேவி, ரஜனி, நவ்ஜோத் கவுர், நவ்னீத் கவுர், சுஷிலா ஆகிய வீராங்கனைகள் மற்றும் அணியின் 2 உதவி ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஜெர்மனியில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியது..!
ஜெர்மனியில் கொரோனா பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது.
3. ஒடிசா: ஒரே மருத்துவ கல்லூரியில் 54 மாணவர்களுக்கு கொரோனா
ஒரே மருத்துவ கல்லூரியில் 54 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் புதிதாக 33,796 பேருக்கு கொரோனா: மேலும் 1,238 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,796 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மத்தியப் பிரதேசம்: 9 ராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா
ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.