ஹாக்கி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஹாக்கி போட்டிகள் : ஒளிபரப்பு அட்டவணை + "||" + Tokyo 2020 Olympics Hockey broadcast details

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஹாக்கி போட்டிகள் : ஒளிபரப்பு அட்டவணை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி  ஹாக்கி போட்டிகள் :  ஒளிபரப்பு அட்டவணை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் விளையாடும் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை எந்த சேனலில் எப்போது பார்க்கலாம் என்ற விவரம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது  ஆகஸ்ட் 8 வரை நீடிக்கும்.
 இதில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர்களின் ஒரு பெரிய படையை இந்தியா அனுப்புகிறது. டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் 126 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இது வரை பங்கேற்ற குழுவில் இது  இந்தியாவின் மிகப்பெரிய குழுவாக உள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இந்தியர்கள் நேரடி ஒளிபரப்பை எப்படி எந்த சேனலில் பார்க்கலாம் என்ற விவரம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டி இந்தியாவில், ஒலிம்பிக் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பல மொழிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். விளையாட்டு தூர்தர்ஷனிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆன்லைன் பார்வையாளர்களுக்கு, இது சோனியின் டிஜிட்டல் தளமான சோனி எல்.ஐ.வி.யில் நேரலையில் இருக்கும்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 க்கான ஒளிபரப்பு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது மற்றும் நிகழ்வுகள் குறிப்பிடப்பட்ட நேரத்துடன் விளையாட்டு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது, இந்திய தர நேரம் (ஐஎஸ்டி).

நிகழ்வு தேதிகள் மற்றும் நேரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை.

ஆண்கள் ஹாக்கி போட்டிகள்தேதிநேரம்
 இந்தியா vs நியூசிலாந்துஜூலை 24காலை 6:30
 இந்தியா vs ஆஸ்திரேலியாஜூலை 25மாலை 3
 இந்தியா vs ஸ்பெயின்ஜூலை 27காலை 6:30
 இந்தியா vs அர்ஜென்டினாஜூலை 29காலை 6
 இந்தியா vs ஜப்பான்ஜூலை 30மாலை 3
 ஆண்கள் காலிறுதிஆகஸ்ட் 1 
 ஆண்கள் அரையிறுதிஆகஸ்ட் 3 
 பதக்கப் போட்டிகள்ஆகஸ்ட் 5 
பெண்கள் ஹாக்கி போட்டிகள்தேதிநேரம்
 இந்தியா vs நெதர்லாந்துஜூலை 24மாலை 3 
 இந்தியா vs ஜெர்மனிஜூலை 26மாலை 3:30
 இந்தியா vs கிரேட் பிரிட்டன்ஜூலை 28காலை 6:30
 இந்தியா vs அயர்லாந்துஜூலை 30காலை 6 
 இந்தியா vs தென்னாப்பிரிக்காஜூலை 31காலை 6:30
 பெண்கள் காலிறுதிஆகஸ்ட் 2 
 பெண்கள் அரையிறுதிஆகஸ்ட் 4 
 பதக்கப் போட்டிகள்ஆகஸ்ட் 6 

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தடகள போட்டிகள் : ஒளிபரப்பு அட்டவணை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இந்தியர்கள் விளையாடும் போட்டிகள் நேரடி ஒளிபரப்பை எந்த சேனலில் எப்போது பார்க்கலாம் என்ற விவரம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.
2. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வில்வித்தை: ஒளிபரப்பு அட்டவணை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இந்தியர்கள் நேரடி ஒளிபரப்பை எப்படி எந்த சேனலில் பார்க்கலாம் என்ற விவரம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.