ஹாக்கி

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி : அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி + "||" + Womens Hockey Field hockey stick and ball: India defeat Ireland 1-0

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி : அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி : அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக்: அயர்லாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.
டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  அயர்லாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது. 4வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
2. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
3. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
4. டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.