ஹாக்கி

சர்வதேச ஹாக்கிப் போட்டிகளிலிருந்து ஓய்வு - இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் + "||" + Rupinder Pal Singh has announced his retirement from international hockey

சர்வதேச ஹாக்கிப் போட்டிகளிலிருந்து ஓய்வு - இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங்

சர்வதேச ஹாக்கிப் போட்டிகளிலிருந்து ஓய்வு - இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங்
சர்வதேச ஹாக்கிப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய ஹாக்கி வீரர் ருபிந்தர் பால் சிங் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர் ருபிந்தர் பால் சிங் சர்வதேச ஹாக்கியிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர், இந்திய ஹாக்கி அணியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த என்னுடைய முடிவைப் பற்றி நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த இரண்டு மாதங்கள் என் வாழ்க்கையின் மிகச் சிறந்த நாட்கள். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த கடந்த 13 ஆண்டுகளில் நான் அனுபவித்த ஒவ்வொரு பெரிய மகிழ்ச்சியையும் இளம் மற்றும் திறமையான வீரர்கள் அனுபவிக்க வழி செய்ய வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

30 வயதாகும் ருபிந்தர், நாட்டின் மிகச்சிறந்த  ஹாக்கி வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் இதுவரை 223 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச ஹாக்கி விருதுகள்: ஆன்லைன் வாக்கெடுப்புக்கு கிளம்பும் எதிர்ப்பு
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனை உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
2. மகளிர் ஹாக்கி புரோ லீக் :இந்தியா - ஸ்பெயின் அணிகள் தேர்வு
மாற்று அணிகளாக தரவரிசையில் அடுத்து இருக்கும் இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் தேர்வாகியுள்ளது
3. சர்வதேச விருது: இந்திய ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு
ரசிகர்கள் மூலம் தேர்வு செய்து வழங்கப்படும் இந்த விருதுகளில் இந்த முறை அதிகபட்சமாக 3,00,000 பேர் வாக்களித்துள்ளனர்.
4. காமன்வெல்த் போட்டிகள் 2022 :விலகியது இந்தியா ஹாக்கி அணி
இங்கிலாந்து அணி இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை தொடரை புறக்கணித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது
5. இந்திய ஆக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் கொரோனாவால் பாதிப்பு
இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளருமான எம்.கே.கவுசிக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.