ஹாக்கி

ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை : நடுவர் மற்றும் மருத்துவ குழுவில் இந்திய அதிகாரிகள்...! + "||" + Four Indians appointed by FIH as officials for 2023 Mens Hockey World Cup

ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை : நடுவர் மற்றும் மருத்துவ குழுவில் இந்திய அதிகாரிகள்...!

ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை : நடுவர் மற்றும் மருத்துவ குழுவில் இந்திய அதிகாரிகள்...!
இந்தியாவின் சோனியா பத்லா இந்த உலக கோப்பை தொடரில் தொழில்நுட்ப அதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா,

15 வது ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது.16 அணிகள் பங்கேற்கும் இந்த உலக கோப்பை தொடர் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவை சேர்ந்த 4 அதிகாரிகள் பல்வேறு உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவின் கர்னல் பிபு கல்யாண் நாயக் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவரை தவிர இந்தியாவின் ரகு பிரசாத் மற்றும் ஜாவேத் ஷேக் ஆகியோர்  இந்த தொடரின் நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவின் சோனியா பத்லா இந்த உலக கோப்பை தொடரில் தொழில்நுட்ப அதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2. எரிபொருள் வாங்க இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி
பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கடனுதவி அளிக்க முடிவு செய்துள்ளது.
3. லிபுலேக் பகுதியில் சாலை கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் - இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள்
இரு நாட்டு எல்லையான லிபுலேக் பகுதியில் சாலை கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
4. கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்
13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
5. நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன்: விராட் கோலி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 11 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெற உள்ளது.