ஹாக்கி

சர்வதேச ஆக்கி தரவரிசை பட்டியல்: இந்தியா மூன்றாவது இடம்! + "||" + FIH hockey rankings: Indian men to finish 2021 in third spot

சர்வதேச ஆக்கி தரவரிசை பட்டியல்: இந்தியா மூன்றாவது இடம்!

சர்வதேச ஆக்கி தரவரிசை பட்டியல்: இந்தியா மூன்றாவது இடம்!
சர்வதேச ஆக்கி தரவரிசை பட்டியலில் இந்திய பெண்கள் ஆக்கி அணி 9ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
டாக்கா, 

5 அணிகள் பங்கேற்ற 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பான் அணி, தென்கொரியாவை சந்தித்தது. தென்கொரிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை சாய்த்து சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றியது.

இந்த நிலையில், சர்வதேச ஆக்கி சங்கம்  தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி 2296.038 புள்ளிகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளது.

பெல்ஜியம் அணி 2ம் இடத்திலும் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் உள்ளன. தென்கொரியா 16 இடத்தில் உள்ளது.

முன்னதாக நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பெண்கள் ஆக்கி அணி 9ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிவு - ஆய்வில் தகவல்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிந்துள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
2. தோல்வியடைந்த இந்திய அணி: கண்கலங்கிய தீபக் சாகர்
தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
3. கடைசி ஒருநாள் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
4. கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி: மு.க.ஸ்டாலின் புகழாரம்
சூரியக் கதிர்களை போல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடெங்கும் பரவியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.