ஹாக்கி


உலக கோப்பை ஆக்கியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து - மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது பெல்ஜியம்

உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான அரைஇறுதியில் நெதர்லாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 6-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது.

பதிவு: டிசம்பர் 16, 04:45 AM

இந்திய அணியின் பயிற்சியாளர் ‘நடுவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ - சர்வதேச ஆக்கி சம்மேளனம் கருத்து

இந்திய அணியின் பயிற்சியாளர் நடுவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச ஆக்கி சம்மேளனம் கருத்து தெரிவித்துள்ளது.

பதிவு: டிசம்பர் 16, 03:45 AM

உலக கோப்பை ஆக்கி அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து-பெல்ஜியம் மோதல்

உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து, இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

பதிவு: டிசம்பர் 15, 03:45 AM

உலக கோப்பை ஆக்கி 2018: காலிறுதியில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது

2018 உலக கோப்பை ஆக்கி காலிறுதியில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது.

பதிவு: டிசம்பர் 13, 09:00 PM

உலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்

உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

பதிவு: டிசம்பர் 13, 05:00 AM

உலக கோப்பை ஆக்கி : அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

உலக கோப்பை ஆக்கி போட்டியில், அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி.

பதிவு: டிசம்பர் 13, 03:45 AM

உலக கோப்பை ஆக்கியில் பாகிஸ்தான் அணி வெளியேற்றம் - பெல்ஜியத்திடம் வீழ்ந்தது

உலக கோப்பை ஆக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி 0-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது.

பதிவு: டிசம்பர் 12, 03:45 AM

உலக கோப்பை ஆக்கி: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு தகுதி

உலக கோப்பை ஆக்கி போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின.

பதிவு: டிசம்பர் 11, 03:45 AM

உலக கோப்பை ஆக்கி: ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ஜெர்மனி கால்இறுதிக்கு முன்னேற்றம்

உலக கோப்பை ஆக்கி போட்டியில் ஜெர்மனி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் கால்இறுதிக்கு முன்னேறியது.

பதிவு: டிசம்பர் 10, 03:30 AM

உலக கோப்பை ஹாக்கி போட்டி; காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

பதிவு: டிசம்பர் 08, 08:58 PM
மேலும் ஹாக்கி

5

Sports

3/23/2019 10:59:09 PM

http://www.dailythanthi.com/Sports/Hockey/4