சென்னை மண்டல பள்ளி ஆக்கி: செங்கல்பட்டு அணி வெற்றி


சென்னை மண்டல பள்ளி ஆக்கி: செங்கல்பட்டு அணி வெற்றி
x

கோப்புப்படம்

தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் பள்ளி அணிகளுக்கான ஆக்கி லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் பள்ளி அணிகளுக்கான ஆக்கி லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாவட்ட அளவிலான போட்டி முடிந்து தற்போது மண்டல அளவிலான லீக் போட்டி சென்னை, சேலம், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இதில் சென்னை மண்டல ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் செங்கல்பட்டு அணி 2-0 என்ற கோல் கணக்கில் காஞ்சீபுரத்தை தோற்கடித்தது.

1 More update

Related Tags :
Next Story