பிற விளையாட்டு


உலக குத்துச்சண்டை: சோனியா, பிங்கி, சிம்ரன்ஜித் கால்இறுதிக்கு முன்னேற்றம் - சவீட்டி பூரா தோல்வி

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனியா சாஹல், பிங்கி ராணி, சிம்ரன்ஜித் கவுர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். சவீட்டி பூரா தோல்வி கண்டு வெளியேறினார்.


து ளி க ள்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3-வது லீக் ஆட்டம் இன்று பல்வேறு இடங்களில் தொடங்குகிறது

உலக குத்துச்சண்டை போட்டி: கால்இறுதியில் மேரிகோம், மனிஷா - சரிதாதேவி வெளியேற்றம்

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம், மனிஷா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர்.

புரோ கபடி: பெங்களூரு, குஜராத் அணிகள் வெற்றி

புரோ கபடி போட்டியில், பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் வெற்றிபெற்றன.

உலக குத்துச்சண்டை: 3 இந்திய வீராங்கனைகள் வெற்றி

உலக குத்துச்சண்டையில் 3 இந்திய வீராங்கனைகள் வெற்றிபெற்றனர்.

புரோ கபடி: குஜராத்-பெங்களூரு ஆட்டம் ‘டை’

புரோ கபடியில், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் சமன் ஆனது.

உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் மனிஷா, சரிதா தேவி வெற்றி

உலக குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனைகள் மனிஷா, சரிதா தேவி ஆகியோர் வெற்றிபெற்றனர்.

பார்முலா1 கார் பந்தயம் நடத்த இந்தியா உகந்த நாடு இல்லையா? - இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

பார்முலா1 பந்தயம் நடத்த இந்தியா உகந்த நாடு இல்லை என்று நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஹாங்காங் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி

ஹாங்காங் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.

புரோ கபடி: பெங்காலை வென்றது குஜராத்

புரோ கபடியில், பெங்காலை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றிபெற்றது.

மேலும் பிற விளையாட்டு

5

Sports

11/20/2018 1:59:06 PM

http://www.dailythanthi.com/Sports/OtherSports/