பிற விளையாட்டு


சென்னையில் மாநில கூடைப்பந்து போட்டி

சென்னையில் மாநில கூடைப்பந்து போட்டி தொடங்க உள்ளது.


சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றிபெற்றார்.

‘அர்ஜூனா விருதை எதிர்பார்க்கவில்லை’ - ஹிமா தாஸ்

அர்ஜூனா விருதை எதிர்பார்க்கவில்லை என ஹிமா தாஸ் தெரிவித்துள்ளார்.

புரோ கபடி லீக் போட்டி தொடக்க தேதி மாற்றம்

புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

துளிகள்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையில் நடந்த ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த ஆண்டுக்கான ‘கேல் ரத்னா’ விருதுக்கு விராட்கோலி, மீராபாய் சானு பெயர் பரிந்துரை

இந்த ஆண்டுக்கான ‘கேல் ரத்னா’ விருதுக்கு விராட்கோலி, மீராபாய் சானு பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பார்முலா1 கார்பந்தயம்: சிங்கப்பூர் போட்டியில் ஹாமில்டன் முதலிடம்

பார்முலா1 கார்பந்தயத்தில் சிங்கப்பூர் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.

து ளி க ள்

*இத்தாலி கிளப் அணிகளுக்கான ‘செரி ஏ’ போட்டியில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் யுவன்டெஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் சாஸ்சுலோ அணியை வீழ்த்தியது.

தென் மண்டல தடகளம்: தமிழக வீரர் அரவிந்த் தங்கம் வென்றார்

30–வது தென்மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று தொடங்கியது.

துளிகள்

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14–ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

மேலும் பிற விளையாட்டு

5

Sports

9/25/2018 8:07:36 PM

http://www.dailythanthi.com/Sports/OtherSports/2