பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்களூரு, அரியானா வெற்றி + "||" + Pro Kabaddi: Haryana Steelers, Bengaluru Bulls record comprehensive wins

புரோ கபடி: பெங்களூரு, அரியானா வெற்றி

புரோ கபடி: பெங்களூரு, அரியானா வெற்றி
ஜெய்ப்பூரில் நடைபெற்ற புரோ கபடி தொடரின் லீக் சுற்று போட்டிகளில் அரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
ஜெய்ப்பூர்,

புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 119-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 35-32 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 37-27 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 12-வது வெற்றியை பதிவு செய்தது. இன்றைய ஆட்டத்தில் ஜெய்ப்பூர்- உத்தரபிரதேச யோத்தா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.