பிற விளையாட்டு

புரோ கபடி: உத்தரபிரதேச யோத்தா அபாரம் + "||" + Pro Kabaddi: Uttar Pradesh Yottha win

புரோ கபடி: உத்தரபிரதேச யோத்தா அபாரம்

புரோ கபடி: உத்தரபிரதேச யோத்தா அபாரம்
புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 121–வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச யோத்தா அணி 53–32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை நொறுக்கியது.

ஜெய்ப்பூர்,

இதுவரை 20 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 8 தோல்வி, 4 சமன் என்று மொத்தம் 59 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் 3–வது இடம் வகிக்கும் உத்தரபிரதேச அணி அடுத்த சுற்று வாய்ப்பை வெகுவாக நெருங்கியுள்ளது.

இன்றைய ஆட்டங்களில் புனே–குஜராத் (இரவு 8 மணி), பெங்கால் வாரியர்ஸ்– தமிழ் தலைவாஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.