பிற விளையாட்டு

விளையாட்டுத்துறைக்கு ரூ.258 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு + "||" + Sports Additional funding of Rs 258 crore

விளையாட்டுத்துறைக்கு ரூ.258 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு

விளையாட்டுத்துறைக்கு ரூ.258 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு மொத்தம் ரூ.2196.36 கோடி ஒதுக்கப்படுவதாக நிதி மந்திரி அருண்ஜெட்லி அறிவித்தார்.

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு மொத்தம் ரூ.2196.36 கோடி ஒதுக்கப்படுவதாக நிதி மந்திரி அருண்ஜெட்லி அறிவித்தார். இது கடந்த நிதி ஆண்டை விட ரூ.258.2 கோடி அதிகமாகும். அதில் இருந்து இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு (சாய்) 429.56 கோடி ஒதுக்கப்படுகிறது. இது சென்ற ஆண்டை விட ரூ.66.17 கோடி குறைவாகும்.