பிற விளையாட்டு

கத்தார் ஸ்குவாஷ் போட்டி இந்திய வீரர் அபய்சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + Qatar squash match Indian player Abhising Eligibility for the final

கத்தார் ஸ்குவாஷ் போட்டி இந்திய வீரர் அபய்சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி

கத்தார் ஸ்குவாஷ் போட்டி இந்திய வீரர் அபய்சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி
கத்தார் சர்க்யூட் ஸ்குவாஷ் போட்டி தோகாவில் நடந்து வருகிறது.

சென்னை,

கத்தார் சர்க்யூட் ஸ்குவாஷ் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அபய்சிங், ஜெர்மனி வீரர் யானிக் ஒம்லோரை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அபய்சிங் 11–6, 11–4, 11–7 என்ற நேர்செட்டில் யானிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.