பிற விளையாட்டு

தேசிய சீனியர் கைப்பந்து கால்இறுதியில் தமிழ்நாடு-ஆந்திரா இன்று மோதல் + "||" + Tamilnadu-Andhra confrontation today at the National Senior Citizenship Volleyball Call

தேசிய சீனியர் கைப்பந்து கால்இறுதியில் தமிழ்நாடு-ஆந்திரா இன்று மோதல்

தேசிய சீனியர் கைப்பந்து கால்இறுதியில் தமிழ்நாடு-ஆந்திரா இன்று மோதல்
ஆண்கள் பிரிவில் இன்று கால்இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.
கோழிக்கோடு,

66-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோழிக்கோட்டில் நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 25-16, 25-17, 25-18 என்ற நேர்செட்டில் உத்தரபிரதேசத்தை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது. மற்றொரு ஆட்டத்தில் அரியானா அணி 21-25, 25-13, 25-14, 25-12 என்ற செட் கணக்கில் ஆந்திராவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.


இன்று கால்இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு-ஆந்திரா (பகல் 1 மணி), பஞ்சாப்-சர்வீசஸ் (பிற்பகல் 3 மணி), கேரளா-அரியானா (மாலை 5 மணி), ரெயில்வே-கர்நாடகா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ரெயில்வே-கர்நாடகம் (பகல் 1 மணி), கேரளா-அரியானா (பிற்பகல் 3 மணி), மராட்டியம்-மேற்கு வங்காளம் (மாலை 5 மணி), தமிழ்நாடு- தெலுங்கானா (இரவு 7 மணி) அணிகள் சந்திக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாடு, புதுச்சேரிக்கு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர்கள் நியமனம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2. சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாவிட்டால் அ.தி.மு.க. ஆட்சி கவிழும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என்று சேலத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
3. மழை பொய்த்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் : தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறை
தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.
4. தமிழ்நாட்டை காக்கும் சக்தியாக பா.ம.க. மட்டுமே உள்ளது - வாலாஜா பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டை காக்கும் சக்தியாக பா.ம.க.மட்டுமே உள்ளது என வாலாஜாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
5. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.