பிற விளையாட்டு

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடக்கிறது + "||" + World Junior Squash Competition Going on in Chennai

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடக்கிறது

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடக்கிறது
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் வருகிற ஜூலை 18–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் வருகிற ஜூலை 18–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டி 18–ந் தேதி முதல் 23–ந் தேதி வரையும், அணிகள் போட்டி 24–ந் தேதி முதல் 29–ந் தேதி வரையும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, கனடா, எகிப்து, இங்கிலாந்து, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, பாகிஸ்தான், மலேசியா, இந்தியா உள்பட 23 நாடுகளை சேர்ந்த வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதிகம் வாசிக்கப்பட்டவை