பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா முன்னேற்றம் + "||" + Saina's progress in the World Badminton Rankings

உலக பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா முன்னேற்றம்

உலக பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா முன்னேற்றம்
உலக பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா முன்னேறி உள்ளார்.

உலக பேட்மிண்டன் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைபட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3-வது இடத்தில் நீடிக்கிறார். ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் 2 இடம் ஏற்றம் கண்டு 3-வது இடத்தையும், பிரனாய் 2 இடம் முன்னேறி 8-வது இடத்தையும் தன்வசப்படுத்தி இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: புஜாரா 3-வது இடத்துக்கு முன்னேற்றம் - விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் புதிய சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் புஜாரா 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
2. டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் பும்ரா முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா முன்னேறியுள்ளார்.
3. டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார், ஆண்டர்சன்
டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் ஆண்டர்சன் முதலிடத்தை இழந்தார்.
4. சையது மோடி பேட்மிண்டன் போட்டி; சாய்னா மற்றும் சமீர் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் சையது மோடி சர்வதேச உலக சுற்றுலா பேட்மிண்டன் போட்டியில் சாய்னா மற்றும் சமீர் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
5. டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மானிகா, சத்யன் முன்னேற்றம்
டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மானிகா, சத்யன் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...