பிற விளையாட்டு

து ளி க ள் + "||" + Drops

து ளி க ள்

து ளி க ள்
இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் இன்று உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

* மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-12, 21-16 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீராங்கனை யிப் புய் யின்னை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

*நெதர்லாந்தில் நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் இன்று உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை (மாலை 6.30 மணி) சந்திக்கிறது. முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் அர்ஜென்டினாவை தோற்கடித்து இருந்தது.தொடர்புடைய செய்திகள்

1. இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து
இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்டில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
2. இந்திய அணி மட்டும் தான் வெளிநாட்டில் தோற்கிறதா? - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி காட்டம்
வெளிநாட்டு மண்ணில் இந்தியா மட்டும் தான் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறதா? என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
3. துளிகள்
இந்திய அணி நட்புறவு கால்பந்து போட்டியில், சீனாவை வருகிற 13-ந்தேதி சந்திக்க இருக்கிறது.
4. இந்திய மண்ணில் ஆடுவது மிகப்பெரிய சவால் - வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா
முதலாவது டெஸ்ட் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய மண்ணில் ஆடுவது மிகப்பெரிய சவால் என வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா தெரிவித்துள்ளார்.
5. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க், சிராஜ் சேர்ப்பு; ஷிகர் தவான் நீக்கம்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டு உள்ளார்.