பிற விளையாட்டு

சென்னை மாவட்ட ஜூனியர் தடகள போட்டி - 15-ந் தேதி தொடக்கம் + "||" + Chennai District Junior Athletic Tournament - starting from 15th

சென்னை மாவட்ட ஜூனியர் தடகள போட்டி - 15-ந் தேதி தொடக்கம்

சென்னை மாவட்ட ஜூனியர் தடகள போட்டி - 15-ந் தேதி தொடக்கம்
சென்னை மாவட்ட ஜூனியர் தடகள போட்டிகள் 15-ந் தேதி தொடங்க உள்ளது.
சென்னை,

சென்னை மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட ஜூனியர் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடக்கிறது. இதில் சுமார் 1,500 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இருந்து, சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆகஸ்டு 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையிலான 33-வது மாநில ஜூனியர் தடகள போட்டிக்கான சென்னை மாவட்ட அணி தேர்வு செய்யப்படும். இந்த தகவலை சென்னை மாவட்ட தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
2. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
4. சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
5. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல இடங்களில் நல்ல மழை பெய்கிறது.