பிற விளையாட்டு

தேசிய இளையோர் தடகளம்: தமிழக அணியில் 33 வீரர்-வீராங்கனைகள் + "||" + National Youth Athletic

தேசிய இளையோர் தடகளம்: தமிழக அணியில் 33 வீரர்-வீராங்கனைகள்

தேசிய இளையோர் தடகளம்: தமிழக அணியில் 33 வீரர்-வீராங்கனைகள்
15-வது தேசிய இளையோர் (யூத்) தடகள சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை,

இந்த போட்டிக்கான தமிழக தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் 14 வீரர்கள், 19 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். தமிழக தடகள அணி வருமாறு.

ஆண்கள் அணி: ஆந்த்ரே புவனேஷ் சுபாஷ், ஹரிஷ், கணேஷ், அஜய் மார்கஸ், ஸ்ரீகிரண், அன்பு, முகேஷ்குமார், சதீஷ்குமார், ஹேமந்த் பாபு, பிரவீன், கோகுல், சுரேஷ், கணேஷ் பிரியன், பத்மபிரசாத். பெண்கள் அணி: கிரிதரன், புளோரன்ஸ் டெலோரா, சினேகா, கிருத்திகா, ஸ்ரீரேஷ்மா, பவானி, பூங்குழலி, பாபிஷா, புஷ்பராணி, விஸ்ருதா, கொலிஷியா, கெவினா அஸ்வினி, உதயா, சத்யா, பவித்ரா, அக்‌ஷய பிரியா, தீபிகா, ஜூகி சுல்தானா.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய இளையோர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார் - ஆசிய போட்டிக்கு தகுதி
தேசிய இளையோர் தடகள போட்டியில் தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார். இதன்மூலம் அவர் ஆசிய போட்டிக்கு தகுதிபெற்றார்.