பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டில் இந்தியா இன்று.... + "||" + India in Asian Games Today

ஆசிய விளையாட்டில் இந்தியா இன்று....

ஆசிய விளையாட்டில் இந்தியா இன்று....
ஆசிய விளையாட்டு போட்டியில் 2–வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டி.

ஆசிய விளையாட்டு போட்டியில் 2–வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டி வருமாறு:–

கபடி

இந்தியா–தாய்லாந்து (பெண்கள், காலை 9.10 மணி), இந்தியா–தென்கொரியா (ஆண்கள், பிற்பகல் 2.30 மணி)

ஆக்கி

இந்தியா–இந்தோனேஷியா (ஆண்கள் பிரிவு, இரவு 7 மணி)

துப்பாக்கி சுடுதல்

பெண்கள் டிராப் தகுதி சுற்று காலை 7 மணி முதல், இறுதி சுற்று பிற்பகல் 1 மணி முதல்

(ஸ்ரேயாசி சிங், சீமா தோமர்)

டிராப் ஆண்கள் தகுதி சுற்று காலை 8 மணி முதல், இறுதி சுற்று பிற்பகல் 3 மணி முதல்

(மனவ்ஜித்சிங் சந்து, லக்‌ஷய்)

10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் தகுதி சுற்று காலை 6.30 மணி முதல், இறுதி சுற்று காலை 8.45 மணி முதல் (ரவிகுமார், தீபக்குமார்)

10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் தகுதி சுற்று காலை 8.30 மணி முதல், இறுதி சுற்று காலை 10.30 மணி முதல் (இளவேனில், அபூர்வி சண்டேலா)

டென்னிஸ் (காலை 9 மணி முதல்)

பெண்கள் ஒற்றையர்: அங்கிதா ரெய்னா (இந்தியா)– பியட்ரைஸ் (இந்தோனேஷியா), பெண்கள் இரட்டையர்: அங்கிதா ரெய்னா, தோம்ப்ரே (இந்தியா)– சாரா கான், உஷ்னா சுஹைல் (பாகிஸ்தான்), ஆண்கள் ஒற்றையர்: பிரஜ்னேஷ் குணேஸ்வரன் (இந்தியா)– பிட்ரியாதி (இந்தோனேஷியா), ராம்குமார் (இந்தியா)– வாங் ஹாங் கிட் (ஹாங்காங்)

கைப்பந்து

இந்தியா–ஹாங்காங் (ஆண்கள், பிற்பகல் 2.30 மணி)

பேட்மிண்டன்

அணிகளுக்கான கால்இறுதி (பெண்கள்): இந்தியா–ஜப்பான் (காலை 8 மணி)

அணிகளுக்கான கால்இறுதி (ஆண்கள்): இந்தியா– இந்தோனேஷியா (பிற்பகல் 1 மணி)