பிற விளையாட்டு

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீரர் + "||" + Doping In Controversy Caught Wrestler

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீரர்

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீரர்
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி, துர்க்மெனிஸ்தான் மல்யுத்த வீரர் வெளியேற்றப்பட்டார்.
ஜகர்தா,

ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் பங்கேற்ற துர்க்மெனிஸ்தான் வீரர் ருஸ்டெம் நஜரோவ் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவரிடம் எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியை சோதனைக்கு உட்படுத்திய போது, அவர் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. நடப்பு ஆசிய தொடரில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய முதல் வீரரான ருஸ்டெம் நஜாரோவ் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மல்யுத்தத்தில் 57 கிலோ பிரிவில் அவர் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். இருப்பினும் அந்த முடிவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கபட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு: சர்ச்சையில் மன்மோகன் சிங் படம்
காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு காரணமாக, மன்மோகன் சிங் படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
2. கஞ்சா சாமியாராக ஹன்சிகா - சர்ச்சை தோற்றத்துக்கு எதிர்ப்பு
கஞ்சா சாமியாராக நடிக்கும் ஹன்சிகாவின் சர்ச்சைக்குரிய தோற்றத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
3. ஐ.ஏ.எஸ். அதிகாரியின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை
ஐதராபாத்-கர்நாடக மண்டல மேம்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருப்பவர் சுபோத் யாதவ். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் டுவிட்டரில் ஒரு பதிவு போட்டார்.
4. எச்.ஏ.எல் நிறுவன ஊழியர்களை சந்திக்க ராகுல் காந்தி பெங்களூரு வருகை
எச்.ஏ.எல் நிறுவன ஊழியர்களை சந்திக்க ராகுல் காந்தி பெங்களூரு வருகை தந்துள்ளார்.
5. காதலன் தற்கொலையால் சர்ச்சை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை நிலானி பரபரப்பு புகார்
காதலன் தற்கொலையால் சர்ச்சையில் சிக்கிய நடிகை நிலானி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுத்தார். பின்னர் பேட்டியளித்த அவர், பல பெண்களை ஏமாற்றியவர் காந்தி லலித்குமார் என பேட்டி அளித்தார்.