பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று... + "||" + Asian Games Contest India today ...

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று...

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று...
ஆசிய விளையாட்டு போட்டியில் 12–வது நாளான இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்.

சிய விளையாட்டு போட்டியில் 12–வது நாளான இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:–

தடகளம்

ஆண்களுக்கான 50 கிலோ மீட்டர் நடைப்பந்தயம்: சந்தீப் குமார் (அதிகாலை 4.30 மணி)

பெண்களுக்கான வட்டு எறிதல்: சீமா பூனியா, சந்தீப் குமாரி (மாலை 5.10 மணி)

பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் இறுதி சுற்று: சித்ரா, மோனிகா கவுத்ரி (மாலை 5.50 மணி)

ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் இறுதி சுற்று: ஜின்சன் ஜான்சன், மன்ஜித் சிங் (மாலை 6.05 மணி)

ஆண்களுக்கான 5,00 மீட்டர் ஓட்டம்: லட்சுமணன் (மாலை 6.30 மணி)

பெண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா பங்கேற்பு (மாலை 6.50 மணி)

ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா பங்கேற்பு (இரவு 7.10 மணி)

ஆக்கி

ஆண்கள் அரைஇறுதியில் இந்தியா–மலேசியா மோதல் (மாலை 4 மணி)

ஸ்குவாஷ்

பெண்கள் அணிகள் லீக் சுற்றில் இந்தியா–ஹாங்காங் (காலை 11 மணி)

டேபிள் டென்னிஸ்

ஒற்றையரில் மவுமா தாஸ், மனிகா பத்ரா, சரத்கமல், சத்யன் பங்கேற்பு (காலை 10.45 முதல்)

(நேரடி ஒளிபரப்பு: சோனி இ.எஸ்.பி.என், சோனி டென் 2 சேனல்)