பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று... + "||" + Asian Games Contest India today ...

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று...

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று...
ஆசிய விளையாட்டு போட்டியில் 14–வது நாளான இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்.

சிய விளையாட்டு போட்டியில் 14–வது நாளான இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:–

குத்துச்சண்டை

ஆண்களுக்கான 49 கிலோ இறுதிப்போட்டி: அமித் பன்ஹால் (இந்தியா)–ஹசன்பாய் டுஸ்மாட்டோ (உஸ்பெகிஸ்தான்), பகல் 12.30 மணி

ஆக்கி

ஆண்கள் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டம்: இந்தியா–பாகிஸ்தான் (மாலை 4 மணி)

ஸ்குவாஷ்

பெண்கள் அணிகள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியா–ஹாங்காங் (பிற்பகல் 1.30 மணி)

படகுப்போட்டி (கனோ கயாக்) இறுதி சுற்று

ஆண்கள் இரட்டையரில் பிரகாந்த் ‌ஷர்மா, ஜேம்ஸ்பாய் சிங் பங்கேற்பு (காலை 7.30 மணி)

பெண்கள் அணிகள் பிரிவில் ரஜினா, சந்தியா, மீனா தேவி, சோனியா தேவி பங்கேற்பு (காலை 10 மணி)

பிரிட்ஜ்

ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரில் இந்தியர்கள் பங்கேற்பு (காலை 8.30 மணி முதல்)

(நேரடி ஒளிபரப்பு: சோனி இ.எஸ்.பி.என்., சோனி டென் 2 சேனல்)