பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ்: ஜிம்கானா கிளப் வீரர் ‘சாம்பியன்’ + "||" + Table Tennis: Gymkhana Club Player 'Champion'

டேபிள் டென்னிஸ்: ஜிம்கானா கிளப் வீரர் ‘சாம்பியன்’

டேபிள் டென்னிஸ்: ஜிம்கானா கிளப் வீரர் ‘சாம்பியன்’
டேபிள் டென்னிஸ் போட்டியில் ஜிம்கானா கிளப் வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை,

மெட்ராஸ் ஜிம்கானா கிளப் சார்பில் கிளப்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதில் ஆண்களுக்கான ஓபன் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் ஜிம்கானா கிளப் வீரர் ஷரண் ஸ்ரீதர் 11-5, 13-11, 11-7 என்ற செட் கணக்கில் ஆந்திரா கிளப் வீரர் சாய் தினேஷ்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதன் இரட்டையர் பிரிவில் ஷரண் ஸ்ரீதர்-சி.என்.ஸ்ரீதர் (ஜிம்கானா கிளப்) ஜோடி 11-5, 12-10, 11-5 என்ற செட் கணக்கில் எம்.ஏ.ஆர்யா-எம்.எஸ்.ஆதித்யா (மைலாப்பூர் கிளப்) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் வித்யா ராமச்சந்திரனும் (மைலாப்பூர் கிளப்), வெட்ரன்ஸ் ஒற்றையர் பிரிவில் ஜேக்கப் ராஜ்குமாரும் (டி.என்.சி.ஏ. கிளப்) வெற்றி பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மானிகா, சத்யன் முன்னேற்றம்
டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மானிகா, சத்யன் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
2. டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல், சத்யன் முன்னேற்றம்
டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல், சத்யன் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
3. சாதிக்கும் சத்யன்!
இந்தியாவின் ‘நம்பர் 1’ வீரராக உயர்வு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம், அர்ஜுனா விருது என்று தனது டேபிள் டென்னிஸ் வாழ்வில் புதிய உச்சங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறார், சத்யன் ஞானசேகரன்.
4. தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை மணந்த இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்
தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவும்யஜித் மணந்தார். #SoumyajitGhosh