பிற விளையாட்டு

பேட்மிண்டன்: இந்திய வீரர் சாம்பியன் + "||" + Badminton: Indian player champion

பேட்மிண்டன்: இந்திய வீரர் சாம்பியன்

பேட்மிண்டன்: இந்திய வீரர் சாம்பியன்
ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.


ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா, மலேசியாவின் வென் சூங்கை எதிர் கொண்டார். இதில் 21-15, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் வென் சூங்கை வீழ்த்தி சமீர் வர்மா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.


ஆசிரியரின் தேர்வுகள்...