பிற விளையாட்டு

சென்னையில் மாநில கூடைப்பந்து போட்டி + "||" + State basketball competition in Chennai

சென்னையில் மாநில கூடைப்பந்து போட்டி

சென்னையில் மாநில கூடைப்பந்து போட்டி
சென்னையில் மாநில கூடைப்பந்து போட்டி தொடங்க உள்ளது.
சென்னை,

ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 14-வது மாநில கூடைப்பந்து போட்டி (இரு பாலருக்கும்) சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலில் வருகிற 30-ந் தேதி முதல் அக்டோபர் 7-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.2 லட்சம் பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 22-ந் தேதிக்குள் செயலாளர், 63/76 புதுத் தெரு, மைலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியில் தங்களது பெயரை பதிவு செய்யலாம் என்று ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பரவலாக மழை
சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
2. மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது
மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
3. சென்னையில் புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி தோல்வி
சென்னையில் நடந்த புரோ கபடி லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.
4. சென்னையில் புரோ கபடி லீக்: வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்
சென்னையில் புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ் அணி.
5. தோகாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 1½ கிலோ தங்கம் சிக்கியது
தோகாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1½ கிலோ தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.