பிற விளையாட்டு

தமிழக மேசை பந்து விளையாட்டு வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது வழங்கினார் ஜனாதிபதி + "||" + President awarded Arjuna Award to table tennis player Sathyan

தமிழக மேசை பந்து விளையாட்டு வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது வழங்கினார் ஜனாதிபதி

தமிழக மேசை பந்து விளையாட்டு வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது வழங்கினார் ஜனாதிபதி
தமிழக மேசை பந்து விளையாட்டு வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

புதுடெல்லி,

தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்தது.

இந்த விழாவில் தமிழக மேசை பந்து விளையாட்டு வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தடகள வீராங்கனை ஹிமா தாசு, ஸ்ரேயாசி சிங் (துப்பாக்கி சுடுதல்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்) ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

இதேபோன்று தடகள மாற்று திறனாளி வீரர் அன்குர் தமா அர்ஜுனா விருது பெற்றார்.  அவர் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று ஜனாதிபதி விருதினை வழங்கினார்.தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வேன்; அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர் சத்யன் பேட்டி
ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என ஜனாதிபதியிடம் அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர் சத்யன் பேட்டியளித்து உள்ளார்.
2. பாகிஸ்தானின் 13வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்பு
பாகிஸ்தானின் 13வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்கிறார்.
3. வெளிநாட்டுக்கு தப்பும் பொருளாதார குற்றவாளிகளை தடுக்கும் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
இந்தியாவில் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரை தடுக்கும் வகையிலான மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார்.
4. ராம்நாந் கோவிந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒராண்டு நிறைவு பெற்றதையொட்டி ராம்நாந் கோவிந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. ஜனாதிபதி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் டி.டி.வி.தினகரன் பேட்டி
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை நிராகரித்த ஜனாதிபதி தனது முடிவை மறுபரிசீலனை செய்து அவர்களை விடுதலை செய்தால் நல்ல முடிவாக இருக்கும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.