பிற விளையாட்டு

தேசிய ஓபன் தடகளம்: தமிழக வீராங்கனை கனிமொழி தங்கப்பதக்கம் வென்றார் + "||" + National Open Athletic: Tamilnadu player Kanimozhi He won gold medal

தேசிய ஓபன் தடகளம்: தமிழக வீராங்கனை கனிமொழி தங்கப்பதக்கம் வென்றார்

தேசிய ஓபன் தடகளம்: தமிழக வீராங்கனை கனிமொழி தங்கப்பதக்கம் வென்றார்
58–வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

புவனேஸ்வரம், 

58–வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் 2–வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி.கனிமொழி (13.71 வினாடி) தங்கப்பதக்கத்தை வென்றார். சிறப்பு அழைப்பு மூலம் கலந்து கொண்ட ஜப்பான் வீராங்கனை சிமோரா (13.74 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை ஆர்.நித்யா (13.99 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். கனிமொழி சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தலைமை பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.


தொடர்புடைய செய்திகள்

1. தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழர்கள் டெல்லிக்கு சென்று போராட வேண்டும் - கனிமொழி எம்.பி. பேச்சு
தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழர்கள் டெல்லிக்கு சென்று போராட வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
2. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கனிமொழி டுவிட்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
3. குடிநீர் பிரச்சினைக்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காணவில்லை : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
4. கனிமொழி எம்.பி.யிடம் புத்தகம் எழுதுமாறு அறிவுரை; பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் விருப்பம் தெரிவித்தார்
தன்னை சந்தித்த கனிமொழி எம்.பி.யிடம் புத்தகம் எழுதுமாறு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் விருப்பம் தெரிவித்தார்.
5. அதிமுக ஆட்சியில் ஏரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை - கனிமொழி எம்.பி.
அதிமுக ஆட்சியில் ஏரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என கனிமொழி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.