பிற விளையாட்டு

கொரியா ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா + "||" + Korea Open Badminton: in quarter final Saina

கொரியா ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா

கொரியா ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா
கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சியோல் நகரில் நடந்து வருகிறது.

சியோல், 

கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சியோல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10–வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 80–ம் நிலை வீராங்கனையான கிம் கா யுன்னை (தென்கொரியா) சந்தித்தார். 37 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 21–18, 21–18 என்ற நேர்செட்டில் கிம் கா யுன்னை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.


அதிகம் வாசிக்கப்பட்டவை