பிற விளையாட்டு

புரோ கபடி:பெங்கால்-உ.பி.யோத்தா ஆட்டம் ‘டை’ + "||" + Pro Kabaddi: The Bengal -Upidya game 'tie'

புரோ கபடி:பெங்கால்-உ.பி.யோத்தா ஆட்டம் ‘டை’

புரோ கபடி:பெங்கால்-உ.பி.யோத்தா ஆட்டம் ‘டை’
12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேயில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா-பெங்கால் வாரியர்ஸ் (பி பிரிவு) அணிகள் மல்லுக்கட்டின. இந்த ஆட்டம் 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது.
12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேயில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா-பெங்கால் வாரியர்ஸ் (பி பிரிவு) அணிகள் மல்லுக்கட்டின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் சேர்த்தன. முதல் பாதியில் 18-15 என்ற கணக்கில் முன்னிலை வகித்த உ.பி.யோத்தா அணியால் கடைசி வரை அந்த முன்னிலையை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. முடிவில் இந்த ஆட்டம் 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது. மற்றொரு திரிலிங்கான ஆட்டத்தில் புனேரி பால்டன் 33-32 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் யு மும்பா அணியை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி: இறுதிப்போட்டியில் பெங்களூரு புல்ஸ்
புரோ கபடி தொடரின் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு புல்ஸ் அணி தகுதிபெற்றது.
2. புரோ கபடி: மும்பை அணி வெளியேற்றம்
புரோ கபடி தொடரில், உ.பி.யோத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வி அடைந்து வெளியேறியது.
3. புரோ கபடி: உ.பி.யோத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் நடப்பு சாம்பியன் பாட்னா வெளியேறியது
புரோ கபடியில் உ.பி. யோத்தா அணி கடைசி லீக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் வெளியேறியது.
4. புரோ கபடி: பாட்னா பைரட்ஸ் அணி 11-வது தோல்வி
புரோ கபடி லீக் தொடரில், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி 11-வது தோல்வியை சந்தித்தது.
5. புரோ கபடியில் கடைசி ஆட்டத்தை ‘டை’யுடன் முடித்தது தமிழ் தலைவாஸ்
புரோ கபடியில் தமிழ்தலைவாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் (சமன்) முடிந்தது.