பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்களூரு அணி வெற்றி + "||" + Pro Kabaddi: Bengaluru team wins

புரோ கபடி: பெங்களூரு அணி வெற்றி

புரோ கபடி: பெங்களூரு அணி வெற்றி
புரோ கபடியில், அரியானா அணிக்கு எதிராக ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.
புனே,

6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு புனேயில் நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 42-34 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது.

மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 29-23 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் அணியான புனேரி பால்டனுக்கு அதிர்ச்சி அளித்தது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா அபார வெற்றி: “மந்தனாவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவது கடினம்” - ஆஸ்திரேலிய கேப்டன் லானிங்
இந்திய வீராங்கனை மந்தனாவின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவது கடினம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் லானிங் கூறியுள்ளார்.
2. புரோ கபடி: பெங்களூரு, குஜராத் அணிகள் வெற்றி
புரோ கபடி போட்டியில், பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் வெற்றிபெற்றன.
3. புரோ கபடி: குஜராத்-பெங்களூரு ஆட்டம் ‘டை’
புரோ கபடியில், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் சமன் ஆனது.
4. புரோ கபடி: பெங்காலை வென்றது குஜராத்
புரோ கபடியில், பெங்காலை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றிபெற்றது.
5. புரோ கபடி: தமிழ்தலைவாஸ்-அரியானா ஆட்டம் ‘டை’
புரோ கபடி போட்டியில், தமிழ்தலைவாஸ் மற்றும் அரியானா அணிகளுக்கிடையேயான ஆட்டம் சமனில் முடிந்தது.