பிற விளையாட்டு

புரோ கபடி: குஜராத்திடம் வீழ்ந்தது டெல்லி + "||" + Pro Kabaddi: Delhi fell to Gujarat

புரோ கபடி: குஜராத்திடம் வீழ்ந்தது டெல்லி

புரோ கபடி: குஜராத்திடம் வீழ்ந்தது டெல்லி
புரோ கபடி போட்டியில், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.
நொய்டா,

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்றிரவு நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 45-38 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது.


உ.பி.யோத்தா-பெங்கால் வாரியர்ஸ் இடையிலான மற்றொரு ஆட்டம் 30-30 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.