பிற விளையாட்டு

உலக செஸ் போட்டி: முதல் சுற்று ‘டிரா’ + "||" + World Chess Match: First round 'Draw'

உலக செஸ் போட்டி: முதல் சுற்று ‘டிரா’

உலக செஸ் போட்டி: முதல் சுற்று ‘டிரா’
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது.

லண்டன், 

நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியா காருனா (அமெரிக்கா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டி 12 சுற்றுகளை கொண்டது.

முதல் சுற்றில் கார்ல்சென் கருப்பு நிற காயுடன் விளையாடினார். 7 மணி நேரம் நீடித்த இந்த மோதல் 115 காய் நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.