பிற விளையாட்டு

புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே + "||" + Pro Kabadi: Pune, falling to the Telugu taittans

புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே

புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே
புரோ கபடி போட்டியில், தெலுங்கு டைட்டன்சிடம் புனே அணி தோல்வியடைந்தது.
மும்பை,

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய 60-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 28-25 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது. 20 முறை ரைடுக்கு சென்று 8 புள்ளிகள் எடுத்த டைட்டன்ஸ் வீரர் ராகுல் சவுத்ரி, தங்களது அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா (மும்பை அணி) அணி 41-24 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாவை தோற்கடித்து 8-வது வெற்றியை பெற்றது.


மும்பையில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி), யு மும்பா- பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி: அரியானா, பெங்கால் அணிகள் வெற்றி
புரோ கபடி போட்டியில், அரியானா, பெங்கால் அணிகள் வெற்றிபெற்றன.
2. புரோ கபடி: பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்தது உ.பி.யோத்தா
புரோ கபடி போட்டியில், பெங்களூரு அணிக்கு உ.பி.யோத்தா அணி அதிர்ச்சி அளித்தது.
3. புரோ கபடி: அரியானாவிடம் வீழ்ந்தது பெங்களூரு புல்ஸ்
புரோ கபடி போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரியானா அணி வெற்றிபெற்றது.
4. புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றி
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் 34-28 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது.
5. புரோ கபடி: மும்பையை வீழ்த்தியது பெங்கால்
புரோ கபடி போட்டியில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி வெற்றிபெற்றது.