பிற விளையாட்டு

தேசிய ஜூனியர் தடகள போட்டி: சென்னை பள்ளி மாணவர் தங்கம் வென்றார் + "||" + National Junior Athletic Competition: Chennai School student won gold

தேசிய ஜூனியர் தடகள போட்டி: சென்னை பள்ளி மாணவர் தங்கம் வென்றார்

தேசிய ஜூனியர் தடகள போட்டி: சென்னை பள்ளி மாணவர் தங்கம் வென்றார்
தேசிய ஜூனியர் தடகள போட்டியில், சென்னை பள்ளி மாணவர் தங்கம் வென்றார்.
சென்னை,

34-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னை சேலையூரில் உள்ள சியோன் மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.கே.விஷ்வா தங்கப்பதக்கம் வென்றார்.