பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்காலை வென்றது குஜராத் + "||" + Pro Kabaddi: Gujarat won Bengal Team

புரோ கபடி: பெங்காலை வென்றது குஜராத்

புரோ கபடி: பெங்காலை வென்றது குஜராத்
புரோ கபடியில், பெங்காலை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றிபெற்றது.
ஆமதாபாத்,

6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் அரங்கேறிய 66-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 35-23 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 7-வது வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 45-28 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை வீழ்த்தியது. இன்றைய ஆட்டங்களில் புனேரி பால்டன்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. நஷ்டஈடு வழக்கில் தோல்வி: ‘இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்கிவிட்டோம்’ - இஷான் மணி தகவல்
நஷ்டஈடு வழக்கில் தோல்வி தொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்கிவிட்டோம் என இஷான் மணி தெரிவித்துள்ளார்.
2. இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர்: ரோஜர் பெடரர் தோல்வி
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் முன்னணி வீரர் ரோஜர் பெடரர் தோல்வி அடைந்துள்ளார்.
3. கர்நாடகாவை அடுத்து குஜராத்திலும் காங்கிரஸ் எம்எல்ஏ பதவி விலகல், பா.ஜனதாவிற்கு தாவல்
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியிலிருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.
4. படேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்
படேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. என்னுடைய சிந்தனையெல்லாம் பாகிஸ்தானை பற்றிதான் உள்ளது - பிரதமர் மோடி
குஜராத் பொதுக்கூட்டத்தில் கொச்சிக்கு பதில் பிரதமர் மோடி கராச்சியை குறிப்பிட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை