பிற விளையாட்டு

ஹாங்காங் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி + "||" + Hong Kong Badminton: Srikanth failure

ஹாங்காங் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி

ஹாங்காங் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி
ஹாங்காங் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
கோவ்லூன்,

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோவ்லூன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 17-21, 13-21 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோட்டோவிடம் தோற்று வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 15-21, 21-19, 11-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரர் லீ சுக் யிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, ஸ்ரீகாந்த்
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு முன்னேறினர்.