பிற விளையாட்டு

புரோ கபடியில் குஜராத் அணி 10–வது வெற்றி + "||" + In Pro Kabaddi Gujarat team 10th victory

புரோ கபடியில் குஜராத் அணி 10–வது வெற்றி

புரோ கபடியில் குஜராத் அணி 10–வது வெற்றி
76–வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 40–31 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்து 10–வது வெற்றியை சுவைத்தது.

ஆமதாபாத், 

6–வது புரோ கபடி லீக் திருவிழாவில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 76–வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 40–31 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்து 10–வது வெற்றியை சுவைத்தது. குஜராத் அணியில் சச்சின் அதிகபட்சமாக 10 புள்ளிகள் சேர்த்தார். அரினாயாவுக்கு இது 9–வது தோல்வியாகும்.

புனேயில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்– பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்– புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.