பிற விளையாட்டு

மாணவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் இணைந்து பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் 1-ந்தேதி தொடக்கம் + "||" + With students Disability participating GameContinents 1 Start

மாணவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் இணைந்து பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் 1-ந்தேதி தொடக்கம்

மாணவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் இணைந்து பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் 1-ந்தேதி தொடக்கம்
மாணவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் இணைந்து பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள், மான்ட்போர்ட் பள்ளியில் 1-ந்தேதி நடக்கிறது.
சென்னை,

சென்னை பரங்கிமலையில் உள்ள மான்ட்போர்ட் மெட்ரிகுலேசன் பள்ளியில், 9-வது ‘ஒருங்கிணைந்த விளையாட்டு’ என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் வருகிற 1-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்படுகிறது. இதில் 200 மாணவ, மாணவிகளுடன், 200 மாற்றுத் திறனாளி மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களும் இணைந்து ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் வழங்கப்படும். மாலையில் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவக்கல்லூரியில் பரபரப்பு விடுதி மாணவர்களின் ஆடையை களைய செய்து ராக்கிங் சீனியர் மாணவர்கள் மீது புகார்
நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு விடுதி மாணவர்களின் ஆடையை களைய செய்து சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரியிடம் புயல் நிவாரண நிதி வழங்கிய மாணவர்கள்
சிவகங்கையில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரியிடம் மாணவர்கள் புயல் நிவாரண நிதியை வழங்கினர்.
3. ‘கால்’ கொடுத்து உதவும் ‘கை’
பள்ளி சிறுவர்களிடம் உனது லட்சியம் என்ன? என்று கேட்டால், டாக்டராக வேண்டும், கலெக்டராக வேண்டும் என்பாா்கள்.
4. ஏம்பலம் தொகுதியில் 35 கிராமங்களை கல்லூரி மாணவர்கள் தத்தெடுத்தனர்
புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் 35 கிராமங்களை தத்தெடுத்தனர். அந்த கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம், மரம் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
5. கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்த திட்டம் மந்திரி ஜெயமாலா பேச்சு
கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக மந்திரி ஜெயமாலா கூறினார்.