பிற விளையாட்டு

புரோ கபடியில் அரியானாவுடன் இன்று மோதல் - தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? + "||" + Pro Kabaddi Confrontation with Haryana today - Will Tamil Thalaivas win a comfort victory?

புரோ கபடியில் அரியானாவுடன் இன்று மோதல் - தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

புரோ கபடியில் அரியானாவுடன் இன்று மோதல் - தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?
புரோ கபடியில் அரியானா அணியுடன், தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்று மோத உள்ளது.
கொல்கத்தா,

6-வது புரோ கபடி லீக் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை சந்திக்கிறது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது கடைசி லீக் ஆட்டமாகும். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து ‘பி’ பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி (5 வெற்றி, 13 தோல்வி, 3 டை) ஆறுதல் வெற்றியுடன் முடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதே மைதானத்தில் இரவு 9 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி வீரர்கள் இன்று ஏலம்
புரோ கபடி வீரர்களுக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது.
2. ராணுவ தளபதி இன்று அமெரிக்கா பயணம்
இந்திய ராணுவ தளபதி அரசுமுறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார்.
3. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. அதில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இன்று சம்பளம் கிடைக்கும் - நிர்வாக இயக்குனர் அறிவிப்பு
பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இன்று சம்பளம் கிடைக்கும் என்று நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
5. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன - ஜனாதிபதி வழங்குகிறார்
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை இன்று ஜனாதிபதி வழங்குகிறார்.