பிற விளையாட்டு

உலக ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர் சவுரவ் கோஷல் கால்இறுதிக்கு தகுதி + "||" + World Squash Competition: India's Sourav Ganguly qualifies for quarter-finals

உலக ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர் சவுரவ் கோஷல் கால்இறுதிக்கு தகுதி

உலக ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர் சவுரவ் கோஷல் கால்இறுதிக்கு தகுதி
உலக ஸ்குவாஷ் போட்டியில், இந்திய வீரர் சவுரவ் கோஷல் கால்இறுதிக்கு தகுதிபெற்றார்.
சென்னை,

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 11-13, 11-7, 11-7, 13-11 என்ற செட் கணக்கில் வேல்ஸ் வீரர் ஜோயல் மாகினை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சவுரவ் கோஷல் கால்இறுதிக்கு முன்னேறி இருப்பது இது 2-வது முறையாகும்.