பிற விளையாட்டு

பெண்கள் பேட்மிண்டன் போட்டி: அக்‌ஷயா-கிரிஷ்பா ஜோடி முதலிடம் + "||" + Women's badminton tournament: Akshaya-Krishpa pair topped

பெண்கள் பேட்மிண்டன் போட்டி: அக்‌ஷயா-கிரிஷ்பா ஜோடி முதலிடம்

பெண்கள் பேட்மிண்டன் போட்டி: அக்‌ஷயா-கிரிஷ்பா ஜோடி முதலிடம்
பெண்கள் பேட்மிண்டன் போட்டியில், அக்‌ஷயா-கிரிஷ்பா ஜோடி முதலிடம் பிடித்தது.
சென்னை,

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடந்தது. இதில் 27 நிறுவனங்களை சேர்ந்த 128 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் டி.சி.எஸ். நிறுவனத்தை சேர்ந்த அக்‌ஷயா- கிரிஷ்பா லஹாரி ஜோடி, சக இணையான சரண்யா- டெபோஸ்ருதி பிஸ்வாசை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.