பிற விளையாட்டு

தேசிய மினி கைப்பந்து போட்டிக்கான தமிழக அணிகள் தேர்வு - திருச்சியில் 14ந் தேதி நடக்கிறது + "||" + Tamilnadu teams for national mini-ball tournaments - in Tiruchi on 14th

தேசிய மினி கைப்பந்து போட்டிக்கான தமிழக அணிகள் தேர்வு - திருச்சியில் 14ந் தேதி நடக்கிறது

தேசிய மினி கைப்பந்து போட்டிக்கான தமிழக அணிகள் தேர்வு - திருச்சியில் 14ந் தேதி நடக்கிறது
தேசிய மினி கைப்பந்து போட்டியில், தமிழக அணிகளுக்கான தேர்வு திருச்சியில் 14-ந் தேதி நடக்க உள்ளது.
சென்னை,

27-வது தேசிய மினி (14 வயதுக்கு உட்பட்டோர்) கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷீரடியில் வருகிற 21-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து அணி தேர்வு திருச்சியில் உள்ள அண்ணா ஸ்டேடியத்தில் வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. 1-1-2005-க்கு பிறகு பிறந்த வீரர், வீராங்கனைகள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.