பிற விளையாட்டு

ஆசிய கிளப் கைப்பந்து: சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 2–வது வெற்றி + "||" + Asian Club volleyball: 2nd Spartans team win 2nd

ஆசிய கிளப் கைப்பந்து: சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 2–வது வெற்றி

ஆசிய கிளப் கைப்பந்து: சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 2–வது வெற்றி
16 அணிகள் இடையிலான ஆசிய கிளப் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சீனதைபேயில் நடந்து வருகிறது.

சீனதைபே, 

16 அணிகள் இடையிலான ஆசிய கிளப் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சீனதைபேயில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி (இந்தியா) 22–25, 25–20, 25–19, 14–25, 15–13 என்ற செட் கணக்கில் போராடி கத்தார் கிளப்பை வீழ்த்தியது. 3–வது ஆட்டத்தில் ஆடிய ஸ்பார்டன்ஸ் அணிக்கு இது 2–வது வெற்றியாகும்.